Translations:Applications/Desktop/16/ta

From KDE UserBase Wiki

முன்னிருப்பு அமைவுகளின் அடிப்படைகளை உங்கள் விருப்பங்களுக்கு ஏற்றவாறு பலங்கள் மற்றும் பணிமேசையை எவ்வாறு கட்டமைப்பது, பதிவிறக்கக்கூடிய உள்ளடக்கத்துடன் புதிய அம்சங்களை எவ்வாறு சேர்ப்பது என்பதைப் பற்றி அறிக.