Translations:Applications/Desktop/51/ta
Appearance
இந்தப் பக்கங்கள் அடிப்படையில் கே டீ ஈ பிளாஸ்மா பணிமேசையைப் பற்றி பேசுகின்றன. இந்த பயன்பாட்டு மென்பொருட்கள் பொதுவாக KDE SC 4 அல்லது பிளாஸ்மா 5 நிறுவல்களில் காணப்படும் பொதுவான நிரல்களாகும். இவை முக்கிய பணிமேசை சூழல்களில் செயல்பாட்டை வழங்குகின்றன. இந்த கே டீ ஈ அடிப்படை நிரல்கள் பயனர்கள் தங்கள் பணிமேசை மற்றும் நிரல்களை எளிதாகவும் நெகிழ்வாகவும் இயக்க, நிர்வகிக்க, கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.