Jump to content

Translations:Quick Start/18/ta

From KDE UserBase Wiki
  • கே டீ ஈ ஐடென்டிட்டி கணக்கு இல்லையெனில், இங்கே நீங்கள் பதிவு செய்து கொள்ளுங்கள் (பதிவு செய்யும்பொழுது நீங்கள் கொடுக்கும் முதற்பெயர் இறுதிப் பெயர் அடிப்படையிலே உங்கள் பெயர் இணைக்கப்படும்).
  • கணக்கு உருவாக்கம் முடிந்த பிறகு, இவ்விக்கியின் மேல் பட்டியில் உள்ள "புகுபதிகை" சொடுக்கி கே டீ ஈ ஐடென்டிட்டி கணக்கின் பயனர் பெயர் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்யவும்
  • வாழ்த்துக்கள், இப்போது நீங்கள் வெற்றிகரமாக புகுபதிந்து உள்ளீர்கள்!